• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலுக்கு அரசியல் தெரியாது அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார் – முதல்வர் பழனிச்சாமி

July 19, 2017 தண்டோரா குழு

கமலுக்கு அரசியல் தெரியாது என்றும் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதைசெலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

ஜெயலலிதாவின் லட்சியத்தை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். மக்கள் அனைவரும் பாராட்டும் வகையில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டப்படும். நடந்து முடிந்த பேரவை தொடரில் மக்கள் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றியுள்ளதாகவும் அதிமுக இரு அணிகளும் விரைவில் இணையும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், கமலுக்கு அரசியல் தெரியாது என்றும் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் அவரது குற்றசாட்டிற்கு கருத்து தெரிவிப்பேன் என்றார்.

மேலும் படிக்க