• Download mobile app
14 Oct 2026, WednesdayEdition - 3899
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரான்ஸ் அதிபர் மனைவியின் உடல் அழகை வர்ணித்த டிரம்ப்

July 14, 2017 தண்டோரா குழு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரான்ஸ் நாட்டு அதிபரின் மனைவியின் உடல் அழகை வர்ணிக்கும் காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

18-ம் நூற்றாண்டில், மன்னராட்சியை எதிர்த்து பிரான்ஸ் நாட்டில் புரட்சி வெடித்தது. அந்த புரட்சியின் போது பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரபல ‘பாஸ்டில்’ சிறைச்சாலை தகர்த்தெறியப்பட்டது. அதில் அடைக்கப்பட்ட சிறை கைதிகள் விடுவிக்கபட்டன. அந்த சிறைச்சாலை தகர்த்தெறியபட்ட நினைவு நாள் பிரான்ஸில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த விழாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் சென்றார். அதன் பின்னர் அவர் ராணுவ அருங்காட்சியகத்தை பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரானுடன் சுற்றிபார்த்தார்.

அப்போது டிரம்ப் மாக்ரானின் மனைவி ப்ரிஜிட் மாக்ரானின் உடல் அழகை வர்ணித்துள்ளார். அதை அங்கிருந்த ஒருவர் காணொளியாக எடுத்துள்ளார். இது தற்போது இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க