• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் களத்தில் கலக்க வரும் “சென்னை சூப்பர் கிங்ஸ்”

July 14, 2017 தண்டோரா குழு

“சென்னை சூப்பர் கிங்ஸ்” அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதை அடுத்து அந்த அணி மீண்டும் விசில் போட ரெடியாகிவிட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.இந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது.இதனையடுத்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

இதுகுறித்து, அந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில், “வந்துட்டோம்னு சொல்லு, திரும்பி வந்துட்டோம்னு சொல்லு…விசில் போடு” என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க