• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் திலீப்புக்கு 2 நாள் காவல்

July 12, 2017 தண்டோரா குழு

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலிப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கேரள முன்னணி நடிகையை கடத்தி, அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், மலையாள நடிகர் திலீப், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின், ஆலுவா கிளைச்சிறையில், அடைக்கப்பட்டார். இந்நிலையில், திலீப்பின் ஜாமின் மனு, இன்று(ஜூலை 12) விசாரணைக்கு வருகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் திலீப்பை அங்கமாலி நீதிமன்றத்தில் கேரள போலீசார் ஆஜர்படுத்தினர்.

நடிகர் திலீப்பை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டனர். இதையடுத்து, நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலிப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுத்தது அங்கமாலி நீதிமன்றம்.

மேலும் படிக்க