தமிழில் எஸ்.எம்.எஸ் படம் அறிமுகமானவர் அனுயா. இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’.ஸில் கலந்து கொண்டு முதல் நபராக வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து நடிகை அனுயா கூறும்போது,
‘ஜீவாவுடன் ‘எஸ்.எம்.எஸ்’ படத்தில் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்ணாக நடித்திருந்தேன். அதைப்போல் மதுரை சம்பவத்தில் கெட்டவளாக நடித்திருந்தேன். படத்திற்காகவே அப்படி நடித்தேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் அப்படியான பெண் அல்ல என்பதை காட்டவே பிக்பாஸில் கலந்துகொண்டேன். எப்படியும் என்னை அனுப்பிவிடுவார்கள் என எனக்கு தெரியும். இருந்தாலும் அதற்காக நான் அழவில்லை’ என்று கூறியுள்ளார்.
மேலும்,இந்நிகழ்ச்சி ஹிட்டாகும். ஆனால் தவறான செய்திகளும் இதன் மூலம் பரப்பப்படுகிறது என்பதே என் எண்ணம். என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு