• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடிக்கு நெதர்லாந்து பிரதமரின் அசத்தல் பரிசு!

June 28, 2017 தண்டோரா குழு

அரசு முறைப்பயணமாக நெதர்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சைக்கிள் ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா,நெதர்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நெதர்லாந்து சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டி சைக்கிள் ஒன்றை பரிசளித்து அசத்தினார்.

நெதர்லாந்து நாட்டின் பிரபலமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த சைக்கிளின் முன்பகுதியில் எல்.இ. டி விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. நெதர்லாந்து மக்கள் 39 சதவிகிதம் பேர் சைக்கிள் பயன்பாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இப்புகைப்படத்தை மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்பயணத்தின் போது இருநாட்டு உறவுவலுக்கும் வகையில் சமூகப்பாதுகாப்பு நீர் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவற்றின் கீழ் கையெழுத்தாகியுள்ளன.

மேலும் படிக்க