ரஜினியின் இளைய மகளும் விஐபி2 படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்வது குறித்து கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றதையடுத்து அவர் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜரானார். அதைப்போல் அவரது கணவர் அஸ்வின் ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விசாரணைக்கு பின்னர் ஜூலை 4 ம் தேதிக்கு விவாகரத்து குறித்த தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இந்த தம்பதிகளுக்கு ஓர் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்