• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யோகா தின அனுபவங்களை பகிர “செலிப்ரேட்டிங் யோகா” ஆப் அறிமுகம்

June 20, 2017 தண்டோரா குழு

சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி,யோகா தின அனுபவங்கள், செயல்பாடுகளை பகிர்வதற்காக, ‘செலிப்ரேட்டிங் யோகா’ என்னும் மொபைல் ஆப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Union Science and Technology அமைச்சர் ஹர்ஷா வர்தன் வெளியிட்ட அறிக்கையில்,

ஜூன் 21ம் தேதி, பொது இடங்கள், பள்ளிக்கூடங்கள், அலுவகங்கள் என நாடெங்கும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படும். யோகா மூலம் பெறும் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிரிந்து கொள்ளவே இந்த மொபைல் ஆப் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த செயலியை சர்வதேச யோகா தினத்திற்கு பிறகும் பயன்படுத்தலாம். இது கூகுள் மேப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘Science and Technology of Yoga’ என்னும் நிகழ்ச்சியை Union Science and Technology நடத்தி வருகிறது. யோகாவின் பயன்களை விஞ்ஞான ரீதியில் மதிப்பீடு செய்வதற்கு பல நிறுவனங்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும் என்றும் யோகாவை குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நடத்தப்படும் நிகழ்சிகளுக்கு பிறகு, அது குறித்த தகவல்கள் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க