கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த விக்னேஷ்புரம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அருகில் இருந்த ஒரு வீட்டிலும் பின் பக்க கதவை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
இரண்டு வீட்டிலும் வெளியூர் சென்றுள்ளதால் அவர்கள் வந்தவுடனே திருட்டுப் போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு தெரிய வரும். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு