• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிராம சபை தீர்மானம் செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் !

June 15, 2017 தண்டோரா குழு

டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராம சபை சார்பில் தீர்மானம் நிறைவேற்றினால் அது செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடா பெரும்பாக்கதில் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.அம்மனுவில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதற்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், கடை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,இம்மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, கிராம சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் உச்சநீதிமன்ற உத்திரவுப்படி கடைகள் அமைந்திருந்தால் மதுக்கடைகளை திறக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டால் கிராம சபை தீர்மானம் செல்லாது என்றும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது.

மேலும் படிக்க