• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொண்டர்களால் ‘பாகுபலி’யான புதுச்சேரி முதல்வர்!

May 24, 2017 தண்டோரா குழு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்கள் அவரை பாகுபலி போல் சித்தரித்து பேனர்கள் வைத்துள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் என்றால் தொண்டர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் தன் தலைவருக்கு பேனர் வைப்பது என்றால் ஒருவருக்கு ஒருவர் போட்டி கொண்டு தான் வைப்பார்கள்.

அப்படி அரசியல் தலைவர்களின் அதிரடி பேனர்களுக்கு பெயர் பெற்றது புதுச்சேரி.வார்டு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை யார் வீட்டு விசேஷமானாலும் புதுச்சேரி முழுவதும் பேனர்கள் வைத்து அமர்களப்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக பிரபல திரைப்படங்களின் போஸ்டர்களில் சில கட்டிங், ஒட்டிங் வேலை பார்த்து அலப்பறை கொடுப்பார்கள் தொண்டர்கள்.

அந்த வகையில் தற்போது இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் பாகுபலி புகழ் பாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாராயணசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்கள் சிலர் அவரை போல் சித்தரித்து பேனர்கள் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க