• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சாக்‌ஷி மாலிக்கிற்கு வெள்ளி!

May 13, 2017 tamilsamayam.com

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

புதுடெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் 60 கி.கி., எடைப்பிரிவின் பைனலில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஒலிம்பிக் தங்கம் மங்கை ஜப்பானின் ரிசாகோ கவாயை எதிர்கொண்டார்.

இதில் துவக்க முதல் புள்ளிகள் பெற சாக்‌ஷி தடுமாறினார். இதை தனக்கு சாதமாக்கிக்கொண்ட கவாய், அடுத்தடுத்து 10 புள்ளிகள் பெற்றார். இதையடுத்து சாக்‌ஷியால், ஒரு புள்ளி கூட பெற முடியவில்லை.

இறுதியில், 10-0 என்ற கணக்கில் வெற்றியை பறிகொடுத்த சாக்‌ஷி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி ஆறுதல் அளித்தார்.

மேலும் படிக்க