அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீடீர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி,
அதிமுகவின் இரு அணிகளில் உள்ள பிரச்னையும் அண்ணன் தம்பிகள் சண்டைபோலதான் அது விரைவில் தீரும். இரட்டை இலையை கைப்பற்றுவோம் என கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு