• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.பி.எல். லில் களமிறங்குகிறார் விராட் கோஹ்லி !

April 11, 2017 தண்டோரா குழு

பத்தாவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடங்கி, 3 போட்டிகளில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருக்கிறார்.

இந்நிலையில், கேப்டன் விராட் கோஹ்லியின் உடல்நிலை சீரானதை அடுத்து, வரும் ஏப்ரல் 14ந் தேதி நடக்கவிருக்கும் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோஹ்லி தற்போது பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க