• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படத்தின் ப்ரமோஷனுக்காக நிவின் பாலி புது முயற்சி

April 4, 2017 tamilsamayam.com

மலையாள சினிமா உலகில் வெற்றி நாயகனாக வலம் வரும் நிவின்பாலி ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்ததார்.

நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் ‘சகாவு’ படம் வெளிவர இருக்கிறது. இப்படத்தை சித்தார்த் சிவா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நிவின்பாலி இரு கெட்டப்பில் நடித்துள்ளாராம். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தது. கம்யூனிச கொள்கைகள் சார்ந்த படமாக ‘சகாவு’ படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரமோஷனுக்காக நிவின் பாலி வடகேரளாவில் ரோடு ஷோ ஒன்றை நடத்துகிறாராம். பொதுவாக அரசியல்வாதிகள்தான் ரோடு ஷோ நடத்துவார்கள். ரோடு ஷோ நடத்தினால், எளிதில் தனது ரசிகர்களை அடையலாம் என்பது நிவின் பாலின் கணக்காம்.

மேலும் படிக்க