நியூஸிலாந்தின் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் அனைத்து காலத்திலும் தேர்வு செய்த முக்கியமான வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார்.
நியூஸிலாந்தின் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம். இவர் எப்போதும் சிறந்த கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது சிறப்பான விஷயமாகும். இவர் உலகத்தரம் வாய்ந்த வீரராகவே விளங்கி வந்துள்ளார்.
அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லமின் அணியில் 4 ஆஸ்திரேலியர்கள், 3 மேற்கிந்திய தீவு வீரர்கள், ஒரு தென் ஆப்பிரிக்க வீரர் மற்றும் 2 நியூஸிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், கிறிஸ் கெயில், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் தொடக்க வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். 3-ம் நிலையில் ரிக்கி பாண்டிங், பிறகு பிரையன் லாரா, அதற்கு அடுத்தபடியாக கேப்டன் விவ் ரிச்சர்ட்ஸ். பிறகு ஜாக் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட். இடம் பெற்றுள்ளனர்.
மெக்கல்லம்மின் சிறந்த அணி வீரர்களாக கிறிஸ் கெயில், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ் (கேப்டன்), ஜாக் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட், மிட்செல் ஜான்சன், ஷேன் வார்ன், டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோர் அனைத்து கால கட்டங்களிலும் இடம் பெற்றுள்ளனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்