• Download mobile app
13 May 2026, WednesdayEdition - 3745
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு நிவாரண உதவி முதல்வர் வழங்கினார்

March 6, 2017 தண்டோரா குழு

தமிழக்கத்தில் 32 மாவட்டங்களைச் சார்ந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திங்கட்கிழமை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக 30 லட்சம் விவசாயிகளின் 50,35,127 ஏக்கர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட நெற்பயிர் மற்றும் இதர பாசனப் பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 5,465 ரூபாய், மானாவாரிப் பயிர்களுக்கு 3,000 ரூபாய், நீண்டகாலப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7,287 ரூபாய் 7000 என நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க