• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மா கல்வியகம் இணைய சேவை ஓபிஎஸ் தொடக்கம்

March 1, 2017 தண்டோரா குழு

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் “அம்மா கல்வியகம்” என்ற இணையதள சேவையை புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சி அடைய உதவும் வகையில் “அம்மா கல்வியகம்” என்ற இணைய தள சேவையை ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

http://www.ammakalviyagam.in/ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த இணையதளம் “பிளஸ் 2” மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க