• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்

February 15, 2017 தண்டோரா குழு

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்,

“உச்ச நீதிமன்றத்தில் சசிகலா உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சரணடைய 4 வார கால அவகாசம் தர வேண்டும்” என்று சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது. பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் உடனடியாகச் சரணடைய வேண்டும்” என்றனர்.

மேலும் படிக்க