• Download mobile app
01 Sep 2026, TuesdayEdition - 3856
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய கார் வாங்க திட்டமா? கோவையில் 500-க்கும் மேற்பட்ட Used Cars ஒரே இடத்தில்..!

September 1, 2026 தண்டோரா குழு

கோவையில் புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில், 500″க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் இடம்பெறும் 10-வது மாபெரும் Used Cars மாநாடு நடைபெற உள்ளது.

“CARS327” நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, செப்டம்பர் 4 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை, கோவை பட்டணம் பகுதியில் உள்ள L&T Bypass-ல் அமைந்துள்ள “CARS327” வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

பல்வேறு வகையான பயன்படுத்தப்பட்ட கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற காரை தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Silver Coin, Lucky Draw மூலம் சிறப்பு பரிசுகள், Assured Gifts மற்றும் சிறப்பு Service Offers உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் நேரில் சென்று கார்களை பார்வையிட்டு, விலை மற்றும் வசதிகளை ஒப்பிட்டு, தங்களுக்கு ஏற்ற காரை தேர்வு செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு 86819 66699, 89404 66699, 84287 66699 அல்லது 89407 66699 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க