• Download mobile app
12 Aug 2026, WednesdayEdition - 3836
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தின் சார்பில் 600 க்கும் அதிகமான ஏழை எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

December 10, 2025 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலை CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தின் 2025 வருட கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் விதமாக சுமார் 600 க்கும் அதிகமான ஏழை எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

மக்கள் அனைவரும் சந்தோசமாக பண்டிகை கொண்டாடிட வேண்டும் என்ற நோக்கத்தில் 10 வருடங்களுக்கு மேலாக இந்நிகழ்ச்சி செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில்,ஆலய செயலாளர் J.P. ஜேக்கப், பொருளாளர் J.A.பரமானந்தம், REV.சற்குணம்,Rev.சுரேஷ்குமார்,அருண் ஆனந்தராஜ்,ஆடம் அப்பாதுரை S.N.ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க