• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசுத் தலைவர், பிரதமர் குடியரசு தின வாழ்த்துகள்

January 26, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் 68-வது குடியரசு தின விழாக் கொண்டாட்டம் வியாழக்கிழமை (ஜனவரி 26) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,

“அனைவருக்கும் குடியரசு நல்வாழ்த்துகள்” என்று தனது “ட்விட்டர்” பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசுகையில்,

“சகிப்புத் தன்மை, பொறுமை, பிறரை மதித்தல் ஆகியவற்றை அனைவரும் உறுதி செய்யவேண்டியது இன்றைக்குப் பொருத்தமானது. பன்மைத் தன்மையும் சமூக, கலாசார, மொழி, மத ஆகிய பன்முகத்தன்மையும் நமது பலம். நமது மரபாகப் போற்றுவது வாதிடுவதே தவிர, போரிடுவதல்ல” என்றார்.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இந்திய மக்களுக்குத் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க