• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைரலாய் பரவும் கொல்கத்தா பாலம் இடிந்து விழுந்த காட்சி.

April 2, 2016 வெங்கி சதீஷ்

கடந்த மூன்று நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் சுமார் 20க்கும் அதிகமானோர் பலியாகினர்.

அதன் வீடியோ காட்சி தற்போது வெளியாகிப் பரபரப்பாக பகிரப்படுகிறது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை மன தைரியம் இல்லாதவர்கள் பார்க்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க