• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ட்ரெக்கிங் கிளப் நிறுவனர் பீட்டருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

March 16, 2018 தண்டோரா குழு

சென்னை ட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இன்று 2 போ் உயிரிழிந்த நிலையில்  உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில்,குரங்கணி தீ விபத்து விவகாரம் தொடர்பாக சென்னை ட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

மேலும் படிக்க