• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் ஓடும் பேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை இளம்பெண் ஒருவர் பந்தாடிய வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாக பரவிவருகிறது

September 14, 2016 தண்டோரா குழு

சீனாவில் பேருந்தில் செல்போனில் கவனம் செலுத்திக்கொண்டே பயணம் செய்யும் இளம் பெண்ணிடம், அவருக்கு பின்னால் நின்ற வாலிபர் திருட முயன்றதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். இதனை பேருந்தில் பயணம் செய்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க