• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கைகுழந்தையை தூக்கி போட்டு சுழற்றும் சாமியார்?

June 4, 2016 தண்டோரா குழு

சடங்கு என்ற பெயரில் சாமியார் ஒருவர் கைகுழந்தையை மேலும்,கீழுமாக தூக்கிபோட்டு சுழன்றும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

எந்த ஒரு மதமும் இது போன்ற ஒரு பாதக செயலை செய்யவேண்டும் என வலியுறுத்துவது இல்லை. இந்நிலையில் இது போன்ற செயல்களை செய்யும் நபர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் சாமியார் இருக்கும் இடம், பெயர் என எந்த தகவல்களுமே இதுவரை கிடைக்கவில்லை.

அதற்குள் இணையதளவாசிகளின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் அந்த சாமியார். கைக்குழந்தையை மேலும், கீழும் இவர் தூக்கிப் போட்டு சுழற்றும் போது பார்பவற்கே இதயம் ஒரு நொடி நின்றுவிடுகிறது. ஆனால் அதைவிட அந்த குழந்தையை அந்த மிருகத்திடம் கொடுத்த தாயை முதலில் தண்டிக்க வேண்டும் என்பதே தற்போது மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க