• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதவி ஆய்வாளரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை முயற்சி

September 7, 2016

மும்பை தானேவில் விநாயகர் சிலையை கரைக்கும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளரை நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்ற 4 இளைஞர்களை வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் படிக்க