• Download mobile app
19 May 2026, TuesdayEdition - 3751
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்ரமின் ஸ்கெட்ச் படத்தின் டீசர்

October 17, 2017

இருமுகன் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்துள்ள படம் ஸ்கெட்ச். விஜய் சுந்தர் இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இப்படத்தில் முதன்முறையாக விக்ரம் ஜோடியாக நடிகை தமன்னா நடித்துள்ளார். இந்த நிலையில், ஸ்கெட்ச் படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 18-ம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி ஸ்கெட்ச் படத்தின் டீசர் இன்று வெளியானது. டீஸர் வெளியீட்டுக்கு பிறகு, அடுத்த சில நாட்களிலேயே ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியீட்டு ஸ்கெட்ச் படத்தினை விளம்பரப்படுத்த படக்குழு தயாராகி வருகிறது.

ஜோதிடம்