• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ தஸாவதாரப் பெருமாள் கோவில்

October 27, 2017 findmytemple.com

சுவாமி : ஸ்ரீ தஸாவதாரப் பெருமாள்.

தலச்சிறப்பு : இந்த ஆலயம் புராண வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலயம் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார்களால் ஸ்ரீ சாரங்கபாணியுடன் இணைந்து, மங்களாசாசனம் செய்யப் பெற்றது. தசஅவதாரங்கள் தனித்தனி ரூபத்துடன் 12 ராசிகளுடைய நவக்கிரக பரிகாரஸ்தலமாக விளங்கி வருகிறது. வெள்ளிக்கிழமை இந்த ஆலயத்திற்கு சிறப்பு நாளாக கருதப்படுகிறது. ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சங்கு சக்கரமாக மாறிய நிலையிலும் சிரித்த முகத்துடனும் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கி வருவது சிறப்பு அம்சமாகும்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : ஸ்ரீ தஸாவதாரப் பெருமாள் கோவில்,பெரிய கடை வீதி, கும்பகோணம்.

மேலும் படிக்க