• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேபெருமாநல்லூர் சிவன் கோவில்

August 16, 2018 findmytemple.com

சுவாமி:சிவன்.

தலச்சிறப்பு:இத்தலத்தில் சிவனை சேவித்தால் பக்தர்கள் முக்திஅடைவர்.இதனால் மறுபிறவி இருக்காது என்பது ஐதீகம்.இத்தலத்தில் உள்ளே சென்றால் முதலில் விநாயகரை தரிசிக்கலாம்.

நடைதிறப்பு:காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை,மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம்:கும்பகோணம்.

கோவில்முகவரி:தேபெருமாநல்லூர் சிவன் கோவில்,தேபெருமாநல்லூர்,கும்பகோணம் வட்டம்,தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க