• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ அமிர்தவல்லி உடனாய ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோவில்

August 31, 2018 findmytemple.com

சுவாமி : அபிமுகேசர்.

அம்பாள் : அமிர்தவல்லி.

மூர்த்தி : சுப்பிரமணியர்,தட்சிணாமூர்த்தி,பைரவர்,சண்டிகேசுவரர்.

தலச்சிறப்பு : அமிர்தவல்லி உடனாய ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோயிலில் மயில் மீது ஆறுமுகங்கள் பன்னிரெண்டு கரங்களுடன் அமர்ந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர்,யோக நிலையில் அமர்ந்துள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி,பெரிய திருவுருவில் அமைந்துள்ள ஸ்ரீ பைரவர்,ஸ்ரீ சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகள் காண்போரை கவரும்படியாக அமைந்துள்ளது தலச்சிறப்பாகும்.உலகப் புகழ் பெற்ற மகாமகத் திருவிழா நடைபெறும் மகாமகக்குள புண்ணிய தீர்த்தத்தின் கீழக்கரையில் அமைந்துள்ள தலம்.

மேலும் படிக்க