 July 30, 2018
July 30, 2018  findmytemple.com
findmytemple.com
                                சுவாமி : ஸ்ரீ அஞ்சநேயர்.
தலச்சிறப்பு : அஞ்சநேயரை சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிப்பட்டால் எம பயம், சனி தோஷம் நீங்கி சகல யோகங்களும்  நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.  ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிப்பட்டால் தடைகள் அகலும்.  வெற்றிலை  மாலை அணிவிப்பவர்கள் தமது கோரிக்கைக்கு ஏற்ப எண்ணிக்கையில் தாரா பலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான  நற்பலன்களை பெறலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம், போன்றவைகளை அஞ்சநேயருக்குரிய  நைவேத்தியங்கள் ஆகும்.  ஆண்டுதோறும் அஞ்சநேயருக்குரிய மார்கழி மாதத்தில் “அனுமான் ஜெயந்தி” கொண்டாடப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை , மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை .
திருவிழாக்கள் : அனுமான் ஜெயந்தி.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோவில் முகவரி : ஸ்ரீ அஞ்சநேய திருக்கோவில்,
பந்தநல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.