• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்திரசேகரர் சுவாமி திருக்கோவில்

July 9, 2018 findmytemple.com

சுவாமி:ஸ்ரீ சந்திரசேகரர்.

தலச்சிறப்பு:உலகின் முதல் வழிபாடு சிவவழிபாடு ஆகும்.மனிதனின் உடலில் ஜீவனாக (சிவமாக) இருப்பவர் சிவபெருமான்.இத்தலத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழாவையொட்டி மாலை 4.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெறும்.அப்போது 16 வகையான திரவியங்களால் சிவபெருமானுக்கும்,நந்திக்கும் சிறப்பு அபிஷேகம்,அலங்கார தீபாராதனை நடைபெறும்.அப்போது சிவலாயம் சென்று சிவனை வழிபட்டால் ஒரு ஆண்டு சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலனை பெறலாம் என்பது நம்பிக்கை.மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு 4 கால பூஜையின் போது சுவாமி தரிசனம் செய்தால் வாழ்வில் தொல்லைகள் நீங்கி நிம்மதியான மனத்தையும்,நோயற்ற வாழ்வையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

கோவில் முகவரி:ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி திருக்கோவில்,திருசெந்துறை,ஜீயபுரம் வட்டம்,திருச்சி மாவட்டம்.

மேலும் படிக்க