• Download mobile app
11 Mar 2026, WednesdayEdition - 3682
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு லலிதாம்பிகை ஆலயம்

August 2, 2018 findmytemple.com

சுவாமி:சகலபுவனேஸ்வரர்,மேகநாதர்.

அம்பாள்:மேகலாம்பிகை,சௌந்தர்ய நாயகி,லலிதாம்பிகை.

தீர்த்தம்:சூரிய தீர்த்தம்.

தலவிருட்சம்:வில்வம் மரம்.

தலச்சிறப்பு:லலிதா சகஸ்ர நாமம் உருவான தலம் அம்மனின் அருள் பெருக்கு அதிகமான ஆலயம்.ஆபரணம் கொலுசு ஆகியவை அணிந்து பார்க்க பரவசிக்கும் அம்மன் திருமுகம்,சிவ சக்தி வடிவம் பிரகாரத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.நான்முக சண்டேசுவரர் சிறப்பு ஆகும்.கச்சூரிலும் நான்முக சண்டேசுவரர் உண்டு.ஸ்ரீசனிஸ்வரின் அவதாரத் திருத்தலம். ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம்.ஆகவே இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர்.இவர்களுக்கு தீபமேற்றி,அர்ச்சனை செய்து வழிபட்டால்,ராகு – கேது முதலான சகல தோஷங்களும் விலகும்,திருமணம் முதலான அனைத்து வரங்களும் கிடைக்கும்.

அருகிலுள்ள நகரம்:மயிலாடுதுறை.

கோயில் முகவரி:அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோவில் (லலிதாம்பிகை கோயில்),திருமீயச்சூர் – 609 405,திருவாரூர் மாவட்டம்.

மேலும் படிக்க