• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில்

April 7, 2018 findmytemple.com

சுவாமி : காட்டழகிய சிங்கர்.

மூர்த்தி : கருடன்.

தலவிருட்சம் : வன்னி மரம்.

தலச்சிறப்பு : பதினைந்து நூற்றாண்டுகள் பழமையான ஆலயமாகத் திகழ்கிறது.இருப்பினும்,  கி.பி. 1297-ல்,வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்தக் கோயிலை எடுத்து  புனர்நிர்மாணம் செய்து,கோயில் அழகுறத்திகழ வழி ஏற்படுத்தினார்.இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும்  பெயர் உண்டு.இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான,கலியுகராமன் சதுர்வேதிமங்கலம்  இங்கே அமையப் பெற்றது.

அருகிலுள்ளநகரம் : திருச்சி.

கோயில்முகவரி : அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்ந்த காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோவில்,நெல்சன்ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006.

மேலும் படிக்க