• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனியை டாப் வீரர் பட்டியலிலிருந்து நீக்க பிசிசிஐ புது திட்டம்

January 5, 2018 tamil.samayam.com

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் அதிக சம்பளம் பெறும் ‘ஏ’கிரேடில் உள்ளார்.

சம்பள உயர்வு பிரச்னை :

தற்போதுள்ள இந்திய அணி வீரர்களை A,B,C என மூன்று வகையாக பிரித்து A கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடியும், B கிரேடு வீரர்களுக்கு ரூ. 1கோடியும், C கிரேடு வீரர்கள் ரூ. 50 லட்சமும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில் வீரர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என கோலி, தோனி, ரவி சாஸ்திரி தலைமையில் பிசிசிஐ தலைவர் வினோத் ராயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

தோனி நீக்கம் ?

இந்நிலையில் A,B,C கிரேடுடன் A+ என்ற கிரேடை புதிதாக சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடாத தோனி அதே A கிரேடிலும், ஏனைய முன்னனி வீரர்கள் A+ கிரேடில் வைத்துவிட்டு, தோனியை A கிரேடிலேயே நீட்டிக்கக் கூடும் என தெரிகிறது.இப்படி தோனியின் சம்பளத்தில் கை வைக்க பிசிசிஐ புதிய திட்டத்தை தீட்டி வருகின்றது.

மேலும் படிக்க