• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தல’ தோனி தான் சிறந்த கேப்டன்: சி.எஸ்.கே மீண்டு வந்த மகிழ்ச்சியில் ரெய்னா!

January 11, 2018 tamil.samayam.com

தோனி தான் சிறந்த கேப்டன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஐபிஎலின் 11வது ஆண்டு தொடர் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுகிறது. இதற்காக வரும் 27, 28 ஆகிய தேதிகளில் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய 3 பேர் திரும்ப பெறப்பட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரெய்னா, தல தோனி தான் சிறந்த கேப்டன் என்றார். கடந்த 8 ஆண்டுகளாக தோனியும், நானும் விளையாடியுள்ளோம். தோனி எங்களுக்கு மிகப்பெரிய பலம். என்னுடைய அனுபவம் மெருகேறியதும் இங்கு தான். சென்னை சூப்பர் கிங்ஸின் அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அளவு கடந்த அன்பை வாரி வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க