ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னையின் ரெய்னா அரைசதம் அடித்ததோடு இந்த சீசனில் 300 ரன்களை கடந்து சாதித்துள்ளார்.ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் ரெய்னா 35 பந்தில் 52 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.ஐபிஎல் போட்டியில் இவர் அடிக்கும் 34வது அரைசதம் இதுவாகும்.இந்த சீசனில் 3வது அரைசதம்.எல்லா சீசனிலும் 300+ ரன்களை கடந்தவர் என்ற பெருமையை ரெய்னா மட்டும் பெற்றுள்ளார்.தற்போது நடக்கும் 11வது சீசன் வரை 11 முறை 300 ரன்களை கடந்துள்ளார்.கோலி,தோனி போன்ற ஸ்டார் வீரர்கள் கூட இந்த சாதனையை படைக்கவில்லை என்பது ரெய்னா செய்த சாதனையின் சிறப்பாக உள்ளது.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்