• Download mobile app
12 Mar 2026, ThursdayEdition - 3683
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அயர்லாந்துடன் மோதும் இந்தியா டி20 போட்டி அறிவிப்பு!

January 12, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டியில் விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது.இதன் பின் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு முன் அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் மாதம் 27 மற்றும் 29ம் தேதிகளில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க