• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்

August 20, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் பிரிவில் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில்18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வரை இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்துடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க