• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

34 ஆண்டு வெற்றி கனவை நினைவாக்கிய நியூசிலாந்து

April 4, 2018

நியூசிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்ததை அடுத்து, வெளி நாட்டு மண்ணில் இங்கிலந்து 13 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறமுடியாமல் 10 தோல்வி,3 டிரா செய்து மோசமான சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டி,2 டெஸ்ட் போட்டியில் விளையாடியது.ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 3-2 என வென்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாச வெற்றி என்ற மிகப்பெரிய வெற்றியைப் படைத்தது.2வது டெஸ்ட் போட்டியில் கடைசி வரை போராடிய இங்கிலாந்து, நியூசிலாந்தின் பின்வரிசை வீரர்களை அவுட்டாக்க முடியாமல் போட்டி டிராவில் முடிந்தது.

மேலும் படிக்க