• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ் அதிகாரி!

May 22, 2018 tamilsamayam.com

விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.

குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிபாவா ஜடேஜா காரில் சென்றுள்ளார்.அப்போது அவரது கார் எதிரே வந்த கான்ஸ்டபிள் சஞ்ஜய் அஹிர்,இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது.

உடனே காரை நிறுத்திய ரிவாபாவை, அஹிர் தாக்கியுள்ளார். இதில் ரிவாபாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரிவாபா அளித்த புகாரின் அடிப்படையில் அஹிர் மீது நடவரிக்கை எடுக்கப்படும் என ஜாம்நகர் போலீஸ் எஸ்.ஐ., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ பெண்களை தாக்கியது மிகப்பெரிய குற்றம். அதன் அடிப்படையில் அந்த கான்ஸ்டபிள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. அஹிர் மீது துறை விசாரணை நடத்தப்படும். அதன் பின் அவர் தண்டிக்கப்படுவார்.’ என்றார்.

மேலும் படிக்க