இந்தியா – இலங்கை – வங்கதேசம் விளையாட உள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா – இலங்கை – வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 6 முதல் 18ம் தேதி வரை இலக்கையில் கொழும்பு மைதானத்தில் நடைப்பெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோலி இந்த தொடரில் பங்கேற்க வேண்டுமானால் பங்கேற்கலாம், இல்லையெனில் ஓய்வில் இருக்கலாம் என அறிவித்தது.
இந்த தொடரிலிருந்து இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விக்கெட் கீப்பர் தோனிக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அணி தேர்வாளர்களிடம் தோனி தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இனங்க கொடுக்கப்பட்டுள்ளது.
டி20 போட்டியில் முக்கிய வீரர்களாக கருதப்படும் ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விபரம் :
ரோகித் சர்ம் (கேப்டன்), சிகர் தவான் (துணை கேப்டன்), கே எல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (கீப்பர்) , தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், அக்ஸர் படேல், விஜய் ஷங்கர், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனாத்கட், முகமது சிராஜ், ரிஷப் பண்ட் (கீப்பர்).
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்