பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைப்பெற்று வருகின்றது.நேற்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் பெண்கள் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .
பாகிஸ்தானின் நஹிடா கான் மற்றும் சானா மிர் மட்டும் ஓரளவு ரன்கள் சேர்க்க, 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 72 ரன்களில் பாகிஸ்தான் அணி சுருண்டது.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16.1 ஓவரில் 75 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் மந்தனா 38,கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்கள் எடுத்தனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு