• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூருவில் இருந்து ராஜஸ்தானுக்கு மாறிய ஐபிஎல் 2019-க்கான வீரர்கள் ஏலம்

December 4, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் சீசன் 2019-க்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தானில் நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐ பி எல் 2019 போட்டிகளுக்கான வீரர்களின் ஏழாம் ஏலமானது டிசம்பர் 18-ல் பெங்களூரில் நடைபெறவிருந்தது திடீர் என ஜெய்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதில் எந்த அணிகள் தங்களில் பழைய வீரர்களை தக்க வைக்கின்றன மற்றும் யாரை விடுவிக்கபோகிறார்கள், யாரை புதிதாக தங்களது அணியில் ஏலம் எடுக்கப் போகிறார்கள் என அணைத்து கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.கடந்த பல ஆண்டுகளை போல இல்லாமல் இந்த ஆண்டு சற்று மாறுதல்களோடு 70 வீரர்களுடன் மட்டும் இந்த ஆண்டு ஏலம் தொடங்கவுள்ளது. ந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாடு வீரர்களையும் 8 அணியின் உரிமையாளர்கள் ஏலம் எடுக்க உள்ளனர்.

இந்த தொடரானது துபாய், அபுதாபியில் சில ஆட்டங்கள் நடைபெறும் என்றும், 2019 நாடளுமன்ற தேர்தலுக்கு பிறகு மீதமுள்ள ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க