• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் மண் மீது ரசிகர்கள் கொண்ட ஆர்வத்தை பணமாக்கப் பார்க்கிறதா ஐபிஎல்?

April 3, 2018 tamilsamayam.com

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு என்பர். அதே போல் தமிழக மக்கள் மண் மீது மிக மரியாதை மட்டுமல்ல ஆர்வத்தையும் கொண்டவர்கள்.மற்ற மாநிலத்தாரை விட தமிழர்கள் தம் மொழி மீது ஒருபுறம் மிக ஆர்வம் காட்டுகின்றனர். மறுபுறம் ஆங்கில மோகத்தில் தமிழை தவிர்க்கவும் செய்கின்றனர்.

இப்படி தமிழ் பெயர் சொல்லி யார் வந்தாலும் அவரை வாழ வைத்து அழகு பார்ப்பதில் தமிழர்கள் முதலிடம்.அந்த வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமோக வரவேற்பு தருகின்றனர். அதற்கு கேப்டன் தோனியும், மண் மீது கொண்ட ஆர்வமும் தான் காரணமாக உள்ளது.

ஐபிஎல் இணையதளம் மூலம் சென்னை அணி அல்லாத மற்ற அணி விளையாடும் போட்டிகளுக்கு குறைந்த பட்ச விலை ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு குறைந்த விலை ரூ. 800 என அறிவிக்கப்பட்டுள்ளதோடு அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துள்ளது.

மேலும் படிக்க