இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முக்கிய அணியாகும்.இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக டாம் மூடி இருந்து வந்தார்.
இந்நிலையில்,ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக,வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
டாம் மூடியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது என்றும் டாம் செய்த பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அந்த அணியில் கடந்த சீசனில் பேட்டிங் ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு