• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் மீராபாய் சானு

April 5, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்  பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.இதனையடுத்து பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் மீராபாய் சானு 48 கிலோ பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார்.மேலும்,மீராபாய் இந்த போட்டியில் மொத்தம் 3 காமன் வெல்த் சாதனை படைத்து இந்த தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க