இங்கிலாந்து போர்டு லெவன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி,அசத்தல் வெற்றி பெற்றது.
இந்திய ஏ அணி,இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.இங்கிலாந்தில் போர்டு லெவன்,இந்திய ஏ அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி,லீட்ஸில் நடந்தது.இதில் டாஸ் வென்ற போர்டு லெவன் அணி,முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணிக்கு,பிருத்வி ஷா (70),கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் (54), இஷான் கிஷான் (50),ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 328 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து போர்டு லெவன் அணி,36.5 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதையடுத்து இந்திய ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு