• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் கேப்டன் கோஹ்லி

May 3, 2018 தண்டோரா குழு

இங்கிலாந்தின் கவுண்டி கிளப் அணியான சர்ரே உடனான ஒப்பந்தத்தில் கேப்டன் கோஹ்லி கையெழுத்திட்டார்.வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து 5 டெஸ்ட் 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

கடந்த முறை இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் விராத் கோலி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் வரவிருக்கும் இங்கிலாந்து தொடருக்கு ஆயத்தமாகும் விதமாக இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட்டில் கேப்டன் கோஹ்லி விளையாடவுள்ளார். இதற்காக சர்ரே கவுண்டி கிளப்புடனான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

கவுண்டி போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளதால்,முதல் முறையாக இந்தியாவுடன் டெஸ்ட் போட்டி விளையாடும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோஹ்லி விளையாட மாட்டார்.

மேலும் படிக்க